அவுஸ்ரேலியா வில் 2 சோலார் மின்னுற்பத்தி ஆலை கட்டுகிறது அதானி குழுமம்

இந்திய தொழிலதிபர் அதானியின் எரிசக்தி நிறுவனமானது, அவுஸ்ரேலியாவில் இரண்டு சோலார் மின்னுற்பத்தி ஆலையை கட்டுகிறது.இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை மையமாக கொண்டு செயல்படுகிறது அதானி குழுமம். இது ஒரு பன்னாட்டு குழும நிறுவனமாகும். இதன் நிறுவனர் கவுதம் அதானி. இந்நிலையில், இந்திய தொழிலதிபர் அதானியின் நிறுவனமானது அவுஸ்ரேலியாவில் இரண்டு சோலார் மின்னுற்பத்தி ஆலையை கட்டுகிறது. இது ரூ.2053 கோடி மதிப்பிலான திட்டம் ஆகும். அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாநிலம் கலீலி பள்ளத்தாக்கு பகுதியில் அதானி குழுமம் அமைக்கவுள்ள மிகப் … Continue reading அவுஸ்ரேலியா வில் 2 சோலார் மின்னுற்பத்தி ஆலை கட்டுகிறது அதானி குழுமம்